பிக்பாஸ் 3வது சீசனின் 2வது நாளில் இளசுகளின் மனம் கவர்ந்த லாஸ்லியாவுடன் சாண்டி மாஸ்டர் போட்ட ஆட்டம் தான் செம ஹாட்.
பிக்பாஸ் லாஸ்லியாவுடன் கெட்ட ஆட்டம்! 2வது நாளில் ஜமாய்த்த சாண்டி மாஸ்டர்!

2வது நாள் காலை தனுஷின் ரவுடி பேபி பாடலுடன் தொடங்கியது. பாடலை கேட்ட உடனேயே வீட்டில் இருந்த அனைவரும் ஆட ஆரம்பித்தனர். அதிலும் சாண்டி மாஸ்டர் ஆட்டம் ரொம்ப கிக்காக இருந்தது.
இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய அம்சம் என்ன என்றால் சாண்டி மாஸ்டர் இளசுகளின் கனவுக்கன்னி லாஸ்லியாவை கூட சேர்த்துக் கொண்டு ஆட ஆரம்பித்தார். லாஸ்லியாவும் சாண்டிக்கு ஈ’டு கொடுத்து ஆட ஆரம்பித்தார்.
காலையிலேயே ஆட்டம் என்பதால் லாஸ்லியா இரவு போட்டுக் கொண்டு தூங்கிய டைட் டிரஸ்சுடன் ஆட செம்மையாக பிக்பாஸ் வீடு களைகட்டியது. பாடல் முடியும் வரை இருவரும் ஆட அவர்களை சுற்றி இருந்தவர்கள் உற்சாகப்படுத்தினர்.
கடைசியாக பாடல் முடியும் போது லாஸ்லியை அருகே அழைத்து தோள் மீது கையை போட்டு சாண்டி போஸ் கொடுக்க இதனை பார்த்துக் கொண்டிருந்த லாஸ்லியா ரசிகர்கள் வயிற்று எரிச்சல் அடைய ஆரம்பித்துவிட்டனர்.
எது எப்படியோ சாண்டி புண்ணியத்தில் லாஸ்லியா ஆர்மி லாஸ்லியாவின் அட்டகாசமான ஆட்டத்தை கண்டு ரசித்துள்ளனர்.