பிரபல டிவி நடிகைக்கு பிறந்த 2வது குழந்தை! வைரல் புகைப்படம்! பல நாள் ரகசியம் அம்பலம்!

பிரபல டிவி நடிகை பன்ச்சி போரா தனது 2வது குழந்தையுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.


ஏற்கனவே ஜெயதீப் என்பவரை திருமணம் செய்து கொண்ட போராவிற்கு ஒரு குழந்தை உண்டு. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வெளி உலகிற்கு தலைகாட்டாமல் இருந்து வந்தார் போரா.

இதற்கான காரணம் தெரியாமல் பலரும் குழம்பிப் போயிருந்தனர். அதற்கான காரணத்தை தற்போது ஒரு புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளார் போரா. ஆம் அவர் மீண்டும் ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார். போரா வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரல்.