ஒரே நேரத்தில் 2 பேருடன் உல்லாசம்! திருமணமான பெண்ணுக்கு பிறகு நேர்ந்த விபரீதம்!

28 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 2 இளைஞர்கள் அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர்.


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூரில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. நீலேஷ், ஷியாமு பால். இவர்களுக்கு அண்டை வீட்டில் வசிக்கும் திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரது பேச்சில் மயங்கிய அந்த பெண் இருவருடனும் தகாத உறவை வைத்துக் கொண்டுள்ளார்.

ஒரு நாள் மூன்று பேரும் சேர்ந்து உல்லாசம் அனுபவிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர். இதனை அடுத்து அந்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் நீலேஷ் மற்றும் ஷியாமு  நள்ளிரவு நேரத்தில் அப்பெண் வீட்டிற்குள் நுழைந்து, ஆபாச படங்களில் வருவது போல ஆசை தீர உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதனை தங்களது செல்ஃபோனில் வீடியோவாகவும் அவர்கள் படம்பிடித்துள்ளனர். 

ஆனால், அதன் பிறகும் அடங்காத 2 இளைஞர்களும், தங்களது பராக்கிரம செயலை உலகிற்கு எடுத்துக் காட்டும் நோக்கில் குறிப்பிட்ட பலாத்கார வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர். வைரலாகி வரும் இந்த வீடியோவை தொடர்ந்து, அப்பெண் தனது கணவருடன் சேர்ந்து ஷாஜஹான்பூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.