26வது வார கர்ப்பம்! எமி ஜாக்சன் வெளியிட்ட செம ஹாட் போட்டோ வைரல்!

26 வாரங்கள் கர்ப்பிணியாக உள்ள ஏமி ஜாக்சன் ஜிம்மில் தொடர்ந்து பயிற்சி செய்வது போன்று வெளியான புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.


2.0 படத்தின் புகழ் எமி ஜாக்சன், ஜார்ஜ் பனாஷியூ என்ற கிரேக்க பையனை திருமணம் செய்து கொண்டார். ஏமி ஜாக்சன் தன்னுடைய பிரசவத்தின் தகவல்களை பொதுவாக அப்டேட் செய்து வருகிறார். இவருக்கு செப்டம்பர் மாதத்தில் குழந்தை பிறப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. தன்னுடைய வேலையினையும் தாய்மையினையும் நன்றாக சமாளித்து வருகிறார். 

தற்போது வலைத்தளங்களில் ஏமி ஜாக்சன் பகிர்ந்துகொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. அவர் அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் அப்லோட் செய்தார். அதாவது தான் தினமும் ஜிம் செல்வதாகவும், ஜிம் செல்வதா, நல்ல உணவு உண்பதா என்பதற்கு இடையே ஜிம் செல்லவே விரும்புவதாக கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், பிரசவத்தினை நான் எதிர்பார்க்கவில்லை என்றும். இருப்பினும் ஜார்ஜ் மற்றும் என்னை இந்தப் பிரசவம் ஆனது நெருங்கிவர செய்துள்ளது என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் இருவரும் ஏமி ஜாக்சனுக்கு பிடித்த சுற்றுலாத்தளமான மொரோக்கோவில் உள்ள மேராகெக் என்னும் இடத்திற்கு சென்றுள்ளனர். 

ஏமி ஜாக்சன் தற்போது இரண்டாம் ட்ரைமெஸ்டரில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.