50 வயது லட்சுமி மீது 22 வயது பூபதிக்கு தீராத மோகம்! நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அரங்கேறிய தோசைக்கல் சம்பவம்! திருப்பூர் திகில்!

மைசூரில் கஞ்சா போதையில் மூழ்கி இருந்த வாலிபர் 50 வயது மூதாட்டியை கற்பழிக்க முயற்சி செய்தது மட்டுமல்லாமல் அவரது வீட்டில் இருந்த தோசை கல்லால் அடித்து மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம் மைசூரில் பாண்டியன் நகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வீரபத்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பெயர் லட்சுமி. 50 வயதாகும் மூதாட்டி லக்ஷ்மி தான் வசிக்கும் இடத்திற்கு அருகில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். லட்சுமி பாட்டி வசித்துவரும் வீட்டிற்கு அருகில் பூபதி (வயது 22) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான பூபதி நேற்று இரவு முழு போதையில் இருந்துள்ளார்.

இதனையடுத்து பூபதி வீட்டில் தனியாக இருந்த லட்சுமி பாட்டி வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார். அப்பொழுது போதையில் செய்வதறியாது அந்த வயது முதிர்ந்த மூதாட்டி இடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பாட்டியை கற்பழிக்க முயற்சி செய்திருக்கிறார் பூபதி. அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த பொழுது அருகிலிருந்த தோசைக்கல்லை எடுத்து பூபதி பாட்டியின் தலையில் அடித்து காயப்படுத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தில் லட்சுமி பாட்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து விட்டார்.

லட்சுமி பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது பூபதி பாட்டியை கொலை செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பூபதியை கையும் களவுமாக பிடித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான பூபதியை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கொலைசெய்யப்பட்ட லட்சுமி பாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 22 வயது மட்டுமே ஆகும் அந்த இளைஞர் 50 வயது மூதாட்டியை கற்பழிக்க முயற்சி செய்து கொலை செய்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி எதிர்கால சமுதாயத்தினர் தங்களுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்கின்றனர் என்பது மனதை வேதனைப்படுத்த கூடிய ஒன்றாக அமைகிறது.