கழுத்தை நெரித்தேன்! மயங்கினாள்..! ரேப் செய்தேன்..! பிறகு இரும்பு ராடை அவள் உறுப்பிற்குள் செலுத்தினேன்! 21 வயது பெண்ணுக்கு 52 வயது கொடூரனால் நேர்ந்த பயங்கரம்!

நாக்பூர்: இளம்பெண்ணை பலாத்காரம் செய்து, இரும்பு ராடு சொருகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் யோகிலால் ரஹாங்கடேல் (52 வயது) என்பவர் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் சூப்பர்வைசர் வேலை செய்கிறார். இவருடன், மேலும் ஒரு பெண் மற்றும் அண்ணன் - தங்கை என கூடுதலாக 3 பேர் ஒன்றாக தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில், குறிப்பிட்ட ஆண், பெண் சொந்த வேலை காரணமாக ஊருக்குச் சென்றுவிட, அவரது தங்கை மட்டும் அறையில் தனியாக இருந்துள்ளார். கடந்த ஜனவரி 21ம் தேதியன்று நள்ளிரவில் தனியாக இருந்த இளம்பெண்ணை, யோகிலால், பலவந்தமாக தாக்கியுள்ளார். இதில் சுயநினைவை இழந்த அவரது வாயில் துணியை வைத்துக் கட்டிய யோகிலால், பின்னர் வெறி தீர பலாத்காரம் செய்துள்ளார்.

இதன்பின், அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு ராடை விட்டு குத்தியுள்ளார். அடுத்த நாள் விடிந்ததும் சுயநினைவு திரும்பிய இளம்பெண், தனக்கு நேர்ந்த விபரீதம் பற்றி தனது அண்ணன் வந்ததும் தகவல் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் அருகில் உள்ள காவல் நிலையம் சென்று இதுதொடர்பாக புகார் அளித்தனர். போலீசார் யோகிலாலை கைது செய்து, விசாரிக்கின்றனர்.