அதிமுகவுக்கு 2 மத்திய அமைச்சர்கள்! அள்ளிக் கொடுக்கும் மோடி!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இரண்டு இடங்களை கொடுக்க மோடி முடிவு செய்துள்ளார்.


பிரதமராக நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடியுடன் பதவி ஏற்கும் மத்திய அமைச்சர்களின் பட்டியல் தயாராகி வருகிறது. கடந்த முறை தமிழகத்தில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் வெற்றி பெற்றவர்கள் 2 பேர்.

அவர்களின் பொன் ராதாகிருஷ்ணனுக்கு மட்டும் மத்திய இணை அமைச்சர் பதவி கிடைத்தது. தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிட்டு வென்ற அன்புமணி ராமதாசை பாஜக மேலிடம் கண்டு கொள்ளவில்லை. தற்போதைய தேர்தலில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தேனியில் மட்டும் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. எனது அத்தொகுதியில் வென்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதற்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுக்க பாஜக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் மாநிலங்களவையிலும் கணிசமான அளவில் அதிமுக எம்பிக்கள் உள்ளனர். எனவே மக்களவையில் இந்த நாடார் சும்மா இருக்கும் மாநிலங்களவையில் அதிமுக எம்பி வைத்தி லிங்கத்திற்கும் மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது. வைத்திய லிங்கத்திற்கு கேபினட் அமைச்சர் பதவியும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதற்கு இணை அமைச்சர் பதவியும் கொடுக்கப் படலாம் என கூறப்படுகிறது.

இதேபோல் தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் பொன்ராதாகிருஷ்ணன் அல்லது தமிழிசையை ராஜ்யசபா எம்பி ஆகி மத்திய அமைச்சர் பதவி கொடுக்க பாஜக ஆலோசித்து வருவதாகவும் பேசப்படுகிறது.