3 பேர்..! ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கூப்டுறானுங்க..! ஓரினச்சேர்க்கை கொடுமை..! 18 வயது மாணவன் எடுத்த பகீர் முடிவு! எங்கு தெரியுமா?

போபால்: பாலியல் தொல்லை காரணமாக, 18 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள மராய் பதான் கிராமத்தில் சேவடால் ஆண்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு  பள்ளி மாணவர்கள் தங்கியுள்ள நிலையில், இதில் தங்கியிருந்த 12ம் வகுப்பு மாணவன் ஒருவனை, சக மாணவர்கள் மற்றும் ஹாஸ்டல் பணியாளர்கள் துரத்தி துரத்தி பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர்.

அவன் எதிர்ப்பு தெரிவித்தால், அடித்து உதைப்பதையும் சில வாடிக்கையாகச் செய்துள்ளனர். இதன்பேரில், அந்த சிறுவன், மன உளைச்சலுக்கு ஆளாகி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான்.  

  இதன்பேரில், சம்பந்தப்பட்ட ஹாஸ்டல் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என மொத்தம் 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.