தங்கையின் ஆடைகளை களைந்து, கண்களை தோண்டி கொடூரமாக கொலை செய்த அக்கா! அதிர வைக்கும் காரணம்!

ரஷ்யாவில் தனது சகோதரி அழகாக இருப்பதை கண்டு பொறாமை கொண்டு சொந்த அக்காவே கண்ணை நோண்டி எடுத்து நிர்வாணமாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ரஷ்யாவை சேர்ந்த சகோதரிகளான எலிசெபேடான , ஸ்டெபாணியா ஹாக்கிங் ஆகியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் வளர்ந்தபின் மாடல் அழகி உலகில் நுழைந்த இவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டனர். இதன் விளைவாக தங்கை தன்னை விட அழகாக இருப்பதாக எண்ணி பொறாமை கொண்டு ஆத்திரமடைந்த அவரது அக்கா அவரை கூரிய கத்தியால் 186 இடங்களில் குத்தி கண்ணைத் தோண்டி எடுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து கிடந்த ஸ்டெபாணியாவை அவரது காதலர் அலெகஸ் என்பவர் கண்டு அதிர்ச்சி அடைந்து கொலை செய்த அக்கா எலிடெபாசாவை கட்டி வைத்துவிட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து அவருக்கு மனநல சிகிச்சை அளிக்க விடப்பட்டது சிகிச்சை முடிந்த நிலையில் மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு பதிமூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கப் பெற்று உள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக தீர்ப்பில் கருத்து கூறியுள்ளனர். அதில் தீர்ப்பில் பிழை இருப்பதாகவும் எலிசெபேடான குற்றமற்றவராக இருப்பதாக நான் கருதுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.