17 வயது சிறுவனுடன் தகாத உறவு..! இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான 41 வயது பெண்! அதிர வைக்கும் சம்பவம்!

ஃபுளோரிடா: மகன் என்று சொல்லிக் கொண்டு, கதற கதற அவனை பலாத்காரம் செய்துவந்த ஆன்ட்டி போலீசிடம் சிக்கியுள்ளார்.


அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டா பகுதியை சேர்ந்தவர்தான் இந்த கைங்கரியத்தை செய்திருக்கிறார். 41 வயதான அந்த பெண், சமீபத்தில் தனது குழந்தைகள் என்று கூறி, 17 வயது இளைஞர் ஒருவர் மற்றும் இரட்டைக் குழந்தைகள் இருப்பதையும் சேர்த்து சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இது அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை அதிர்ச்சியடைய செய்தது. இதுபற்றி போலீசார் விசாரிக்க நேரிட்டது.  

போலீசார் விசாரித்ததில், அந்த பெண்ணிற்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகவும், அதற்கு தந்தையே அந்த 17 வயது சிறுவன்தான் எனவும் தெரியவந்தது. குறிப்பிட்ட சிறுவனை மிரட்டி, தனது காம வெறிக்கு பயன்படுத்தி வருவதை அப்பெண் வழக்கமாக வைத்திருந்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனையில் அந்த இரட்டைக் குழந்தைகளுக்கு, அச்சிறுவன்தான் தந்தை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த காமவெறி ஆன்ட்டியை போலீசார் கைது செய்தனர். அவரது குழந்தைகள் மற்றும் காம வெறிக்கு பலியான சிறுவனையும் காப்பகம் ஒன்றில் போலீசார் சேர்த்துள்ளனர்.