வீட்டுக்கு வந்த அத்தை மகளை கட்டிலில் கட்டி வைத்து 16 வயது மாமன் மகன் செய்த பகீர் சம்பவம்! அதிர்ச்சியில் உறைந்த உறவுகள்!

அரியானாவில் விருந்தாளியாக வந்த 15 வயதான அத்தை மகளை, 16 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததை அடுத்து அவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


அரியானா மாநிலம் குர்கானில் 15 வயது மாணவி ஒரு தன்னுடைய அத்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை கவனித்துக்கொள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 16 வயதான அத்த மகன் அந்த சிறுமியை தனி அறைக்கு பலவந்தமாக அழைத்து சென்றுள்ளான். பின்னர் அறையை தாழிட்டு விட்டு சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

அவரது அத்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பக்கத்து அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். அடுத்தடுத்து அந்த சிறுமியை நாள்முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் அந்த சிறுவன். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அங்கிருந்து வெளியேறி தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில் நேற்றைய முன்தினம் பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார்.

அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசிரியர்கள் முதலுதவி அளித்தனர். அப்போது மாணவி தனக்கு உறவினர் வீட்டில் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். பின்னர் மாணவியின் தாயை அழைத்து நடந்த சம்பவத்தை கூற மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உறவினர் மகனின் செயலால் தன்னுடைய மகள் உடலளவிலும் , மனதளவிலும், பாதிக்கப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார் . பின்னர் போலீசார் வழக்குப்பதிந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவனை கைது செய்தனர்.