ஒன் பாத்ரூம் போறேன்னு போனா..! ஆனால் செத்து சடலமா கிடந்தா..! பள்ளிக்கூட கழிப்பறையில் மாணவிகள் கண்ட காட்சி!

கழிவறையில் மயங்கி விழுந்த மாணவி மர்ம மரணம்.


கரூர் மாவட்டம், வடக்கு பசுபதி பாளையத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் கோமதி, அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று, காலையில் பள்ளிக்கு வந்த கோமதி பள்ளியின் கழிவறைக்கு சென்ற போது, மயங்கி விழுந்துள்ளார், இதனை அறிந்த சக மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரியப்படுத்த, மாணவி மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மாணவி மயங்கிய உடனே உயிரிழந்துள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளதன்.அடிப்படையில் அவர் உணவு மற்றும் உடல் நிலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.