கத்தி முனை! 12 ஆண்கள்! ஒருவன் மாறி ஒருவன்! சட்டக்கல்லூரி மாணவியை கதற கதற கற்பழித்த பயங்கரம்!

கத்திமுனையில் சட்டக்கல்லூரி மாணவியை 12 ஆண்கள் மாறி மாறி கற்பழித்த சம்பவம் ராஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஞ்சியில் இருக்கும் சட்டக்கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரை இளைஞர்கள் ஒரு சிலர் இணைந்து கடத்தியுள்ளனர். கடத்திய அந்தப்பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அந்த இடத்தில் அந்த இளைஞர்களுடன் சேர்த்து மொத்தம் 12 பேர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே கத்தி முனையில் அந்தப் பெண்ணை மிரட்டி மீண்டும் மீண்டும் கற்பழித்துள்ளனர். 

கத்திமுனையில் சட்டக் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் போலீசார் சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த 12 பேரையும் கைது செய்துள்ளனர் . சட்ட கல்லூரி மாணவிக்கு இத்தகைய பெரிய அநீதி நடைபெற்றுள்ளது இந்தியாவையே அதிர வைத்துள்ளது.