சென்னையில் இன்று (27.08.2019) 8 மணி நேரம் பவர் கட்! எந்தெந்த ஏரியாவில் தெரியுமா?

துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (ஆகஸ்ட் 27) சென்னையில் சில பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் செய்தி வெளியிட்டுள்ளது.


ஆர்.கே. நகர், சேப்பாக்கம், அம்பத்தூர் 3வது பிரதான சாலை, எஸ்.ஆர்.எம்.சி., தரமணி மற்றும் சின்னமலை, ஆழ்வார் திருநகர், திருமுடிவாக்கம், கோவூர், கொட்டிவாக்கம், திருவள்ளூர் மற்றும் சாஸ்திரி நகர், அடையாறு மற்றும் பெசன்ட் நகர், வேளச்சேரி, போரூர் உள்ளிட்ட இடங்களில் நாளை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த விவரங்களை சற்று விரிவாக பார்ப்போம். ஆர்.கே. நகர் : எஸ்.ஏ. கோயில் தெரு, டி.எச். ரோடு, வ.வு.சி. நகர், ஆர்.கே.நகர், ஸ்டான்லி மருத்துவமனை பகுதி, வைத்தியநாதன் தெரு, தண்டையார்பேட்டை, ஜீவரத்தினம் சாலை, காசிபுரம், கண்ணன் தெரு, மண்ணப்பன் முதலி தெரு, காமராஜர் சொலை, இளைய முதலி தெரு மற்றும் கிராஸ் ரோடு 

சேப்பாக்கம் : தொலைக்காட்சி நிலையம் உள்ள பகுதி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, பொதுப்பணித் துறை அலுவலக வளாகம், மாநிலக் கல்லூரி, பெரிய தெரு, சைதோஜி தெரு மற்றும் சந்து, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, அய்யா பிள்ளை தெரு, அக்பர் சாகிப் தெரு, ரங்கநாதன் தெரு, டால் முகமது தெரு, கனால் ரோடு, சிதம்பரம் ஸ்டேடியம், டி.வி. நாயுடு தெரு, கனபாக் தெரு, புச்சி பாபு தெரு, லால் பேகம் தெரு,

பெல்ஸ் ரோடு, சிஎன்கே ரோடு, அப்துல்லா தெரு, வெங்கடேசன் தெரு, ஆறுமுகம் தெரு, எழிலக வளாகம், சென்னை பல்கலை. வாலாஜா சாலை, மியான்சாகிப் தெரு, முருகப்பா தெரு, சுப்ரமணிய செட்டி தெரு, அருணாச்சால ஆச்சாரி தெரு, தைபூன் அலி கான் தெரு, யூசூப் லப்பை தெரு, அப்துல் கரீம் தெரு, அபிபுல்லா தெரு, பக்கிரி சாகிப் தெரு, செல்ல பிள்ளையார் கோயில் தெரு, குப்புமுத்து தெரு, வல்லப அக்ரஹாரம், மேயர் சிட்டி பாபு தெரு, நாகப்பையர் தெரு. 

அம்பத்தூர் 3வது பிரதான சாலை : அம்பத்தூர் தொழிற்பேட்டை, 3வது சாலை மற்றம் சவுத் பேஸ், சின்ன காலனி, பெரிய காலனி, பி.கே.எம். சாலை, வாகனகரம் ரோடு, கணேஷ் தெரு, நாகேஸ்வர ராவ் ரோடு, நடேசன் நகர், பள்ளி தெரு, கேலக்ஸி சாலை, இந்திரா காந்தி சாலை.

எஸ்.ஆர்.எம்.சி. : காரம்பாக்கம் முதல் தெரு, மந்தை வெளி தெரு, மகாலட்சுமி நகர், ராஜேஸ்வரி நகர், திருமுருகன் நகர், கமலா நகர், ஆற்காடு சாலை, தேவி நகர், புத்தர் காலனி, ஜெயின் கோயில் தெரு, ஆலப்பாக்கம் சாலையில் சில இடங்கள்.

தரமணி மற்றும் சின்னமலை : நேரு தெரு, பிள்ளையார் கோயில் தெரு, திருவள்ளூவர் தெரு, களிகுன்றம் பிள்ளையார் கோயில் தெரு, பெரியார் தெரு, அண்ணா தெரு, கானகம்.

ஆழ்வார் திருநகர் : காந்தி நகர், ஆழ்வார் திருநகர் அனெக்ஸ், ஏவிஎம் அவென்யு, தாங்கல் தெரு, பாலம்மாள் நகர், ரெட்டி தெரு, பள்ளி தெரு, காமகோடி தெரு, காமாட்சி நகர், கிருஷ்ணமாச்சாரி நகர், புவனேஸ்வரி நகர், எம்எம் எஸ்டே, ஆலப்பாக்கம் பிரதான சாலை,

கடும்பாடி அம்மன் நகர், வேலன் நகர், சோலை கங்கை அம்மன் கோயில் தெரு, விஜயா நகர், காமராஜ் அவென்யு, முரளிகிருஷ்ணா நகர் பிரதான சாலை, கனகதாரா நகர், திருப்பதி நகர், ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலை.

திருமுடிவாக்கம் : சிறுகளத்தூர், காவனூர், நந்தம்பாக்கம், வசந்தம் நகர், அஞ்சுகம் நகர், சாந்தி நகர், பெரியார் நகர், புதுப்பேடு, பாரி நகர், நந்தவனம் நகர், ராஜீவ் காந்தி நகர், அம்பேத்கர் நகர், வழுதலம்பேடு, சிவா விஷ்ணு நகர், பத்மாவதி நகர் , சம்பந்தம் நகர்,

வழுதிலம்பேடு தொழிற்பேட்டை, நத்தம், சூர்யா நகர், தேவி நகர், தேவகி நகர், தாய் சுந்தரம் நகர், திருமுடிவாக்கம் பிரதான சாலை, மைக்ரோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், வழுதிலம்பேடு, ராயல் கேஸ்டல் எஸ்டேட், ராயல் கேஸ்டல் அபார்ட்மென்ட், பாம் ரிவர் அபார்ட்மென்ட்

கோவூர் : கோவூர், அம்பாள் நகர், பெரிய பனிச்சேரி, மாட வீதி, எஸ்.ஆர்.எஸ். நகர், வெங்கடேஸ்வரா நகர், விஜிஎன் நகர், சர்வீஸ் ரோடு, ராம் நகர், ராதாபாய் நகர்,

கொட்டிவாக்கம், திருவள்ளூர் மற்றும் சாஸ்திரி நகர் : 1, 2, 3, 4, 6, 9வது பிரதான சாலைகள், M1 முதல் M26 வரையிலான தெருக்கள், H9 முதல் H40 வரையிலான தெருக்கள் 15 முதல் 33வது தெரு வரை, 2, 3, 4 சீவர்ட் ரோடு, பாலகிருஷ்ணன் ரோடு, கே.கே. ரோடு, ராஜா ரங்கசாமி அவென்யு.

அடையாறு மற்றும் பெசன்ட் நகர் : ஜீவரத்தினம் நகர் பிரதான சாலை, 2 வது தெரு பரமேஸ்வரி நகர், பத்மநாப நகர் (4 மற்றும் 5 வது தெரு) பெசன்ட் அவென்யூ, பிரிட்ஜ் ரோடு அடையார், 1 வது அவென்யூ, சாஸ்திரி நகர். 1 வது பிரதான சாலை, பெசன்ட் நகர், பீச் ஹோம் அவென்யூ (பிரதான சாலை, 3 வது தெரு), தாமோதரபுரம் (பிரதான சாலை, புதிய தெரு).

வேளச்சேரி : வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோட்டின் ஒரு பகுதி, விஜயா நகர், ராம் நகர், முருகு நகர், பத்மாவதி நகர், சங்கரன் நகர், கோமதி நகர்.

போரூர் : மவுண்ட் பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, சக்தி நகர், பார்வதி அவென்யூ, சோமசுந்தரா அவென்யூ, கணேஷ் அவென்யூ, ஆதி பகவன் நகர், காவியா கார்டன், ஸ்டெர்லிங் அவென்யூ, மங்கலா நகர் ஒரு பகுதி, காசி பிளாட், குப்புசாமி நாயக்கர் தெரு, செந்தில் நகர், எஸ்.வி.எஸ் நகர், சின்ன போரூர்.

எனவே பொதுமக்களும் தொழில் முனைவோர்களும், வணிகர்களும் முன்னெச்சரிக்கையாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.