வீட்டோடு மாப்பிள்ளை! மனைவி இல்லை என்றால் மாமியார்! அம்பலமான மருமகனின் லீலை! பிறகு அரங்கேறிய விபரீதம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்த ஒருவர் மனைவி இல்லாத சமயங்களில் மாமியாரை பயன்படுத்திக் கொண்டதால் கிராம மக்கள் மாமியாருக்குத்தான் தண்டனை கொடுத்துள்ளனர்.


ஜார்கண்ட் மாநிலம் கோடார் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்த சந்தீப் ஷா என்பவர் வேலை வெட்டிக்கு செல்லாமல் வீட்டிலேயே பொழுதை கழித்ததாக கூறப்படுகிறது. மனைவி வேலைக்கு செல்லும் சமயங்களில் வீட்டில் தானும் மாமியார் மட்டுமே இருந்த நிலையில் சந்தீப் ஷாவுக்கு மாமியார் மீது ஒரு கண் இருந்துள்ளது.  

மாமியாரும் கிட்டதட்ட இளம் பெண் போலவே இருப்பதால் மெல்ல மெல்ல அவரை நெருங்கி உள்ளார். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த மாமியார் மகளின் எதிர்காலம் கருதியும் வெளியில் சொன்னால் தனக்கு அசிங்கம் ஏற்படுவது மட்டுமல்ல குடும்பம், கிராம மக்களிடையே அவமானம் ஏற்படும் என்பதாலும் அமைதியாக இருந்துள்ளார்.

மாமியாரின் பயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மருமகன் சந்தீப் ஷா தினமும் மனைவி வேலைக்கு சென்றவுடன் மாமியாருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இரவில் மனைவியுடனும் பகலில் மாமியாருடனும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் மாப்பிள்ளை சந்தீப் ஷா. மருமகன் சந்தீப் ஷா தன்னிடம் அத்து மீறும் செயலை மாமியார் கிராம மக்களிடம் நெருங்கியவர்களிடம் மட்டும் பேச விஷயம் மெல்ல மெல்ல ஊர் முழுவதும் பரவியது. இதை அறிந்த ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் மாமியாரிடம் விசாரித்தனர்.

அவர் நடந்ததை தெரிவித்தபோது மாமியார்தான் தவறு செய்துள்ளார் என்றும் அவர் சம்மதிக்கவில்லை என்றால் இந்த தவறு நடந்திருக்காது என கருதி மாமியாரை அடித்து துன்புறுத்திய பஞ்சாயத்தார் அவரது கூந்தலையும் வெட்டி வீசினர்.

இதனால் அவமானம் அடைந்த மாமியார் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறினார். அதில் தன்னுடைய கணவர் தற்போது என்னுடன் இல்லாததால் மருமகன் என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாகவும் இந்த சம்பவத்தை வெளியில் சொன்னதால் தன்மீது தவறு உள்ளதுபோல் கிராம பஞ்சாயத்தார் தன்னை அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து 11 பேர் மீது வழக்குப் பதிந்த போலீசார் அந்தபெண்ணை அவமானப்படுத்திய புகாரில் வழக்குப் பதிந்துள்ளனர். இருந்தாலும் ஊர் பிரச்சனை என்பதால் இன்னும் அவர்கள் கைது செய்யப்படவில் என கூறப்படுகிறது. பொதுவாக கிராமப் புறங்களில் 16 வயதில் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

அந்தப் பெண்ணுக்கு பிறக்கும் பெண் குழந்தை 16 வயதாகி திருமணம் ஆகி செல்லும்போது மாமியாருக்கு 32 வயதாகிறது. 16 வயது பெண்ணை மணந்து வீட்டுக்கு வரும் மருமகனுக்கு வயது 22. இதுபோன்ற திருமணங்களால் உனக்கு 32 எனக்கு 22 என்ற ரேஞ்சில் சம்பவங்களில் நடந்துவிடுகிறது என்ன செய்ய?